குஜராத்தில் பரவலாக மழை : வீடுகளுக்‍குள் தண்ணீர் புகுந்ததால் மக்‍கள் அவதி

Aug 13 2022 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்‍கெடுத்துள்ளது. வல்சாத் பகுதியில் எழுந்த மிகப்பெரிய கடல் அலைகள் கிராமங்களுக்‍குள் புகுந்து, குடியிருப்புகளுக்‍குள் நுழைந்ததால் மக்‍கள் கடும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். அடிப்படை பொருட்களை எடுத்துகொண்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேறி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00