வீட்டு வாசற்படியில் பதுங்கியிருந்து பயங்கரமாக சீறிய பாம்பு - சாதுர்யமாக செயல்பட்டு தனையனை காப்பாற்றிய தாய்

Aug 13 2022 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலத்தில் பாம்பிடமிருந்து மகனை தாய் காப்பாற்றிய நிகழ்வின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டிலிருந்து வெளியே வந்த சிறுவன், வாசலில் இருந்த படிக்‍கட்டில் இறங்கியபோது பாம்பு சீறி எழுந்தது. அதை அறியாத சிறுவனோ, சாதாரணமாக படியில் இருந்து இறங்கி மீண்டும் படியை நோக்கிச் சென்றான். அப்போது மேலும் ஆக்ரோஷத்துடன் பாம்பு சீறியது. சிறுவனின் பின்னால் வந்துகொண்டிருந்த தாய், சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் தனது மகனைக் காப்பாற்றினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00