வீட்டு வாடகைக்‍கு 18% ஜிஎஸ்டி வரியா? - மத்திய அரசு விளக்‍கம்

Aug 13 2022 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீட்டு வாடகைக்‍கு 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு விளக்‍கம் அளித்துள்ளது.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. கடந்த மாதம் அமலுக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, வீட்டு வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து விளக்‍கம் அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநபர்கள், குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக வீடுகள் வாடகைக்கு விடப்படும்போது அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும், வர்த்தகப் பயன்பாட்டுக்காக வீடுகளை வாடகைக்கு விட்டால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00