புதுச்சேரி மாநில வருவாய்க்கு தகுந்தபடி மத்திய அரசு பட்ஜெட் நிதி ஒதுக்‍கீடு

Aug 13 2022 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசு பட்ஜெட்டுக்கான நிதியை மாநில வருவாய்க்கு தகுந்தார் போல் வழங்கியுள்ளதாகவும், வழங்கப்பட்டுள்ள நிதியை உடனடியாக செலவு செய்யுமாறு தெரிவித்தது என்றும் புதுச்சேரி அமைச்சர் திரு. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். முன்னதாக வில்லியனூர் மனவெளியில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசார் மரியாதையுடன் வீரவணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00