ஆந்திரா: காளஹஸ்தி கோயில் கோபுரத்தின்மேல் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடி
Aug 13 2022 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளஹஸ்தி கோயில் கோபுரத்தின் மேல், மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களிலும், வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயில் கோபுரத்தின் மீது மூவர்ணக் கொடியை போர்த்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது.