வடமாநிலங்களில் களைகட்டிய நவராத்திரி திருவிழா : சூரத்தில் நடைபெற்ற கர்பா நடன கொண்டாட்டம்

Sep 27 2022 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி திருவிழாவின் முதல்நாளான நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தர்வாஜா பகுதியில் கர்பா நடனக்‍ கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் பங்கேற்றனர். வண்ண விளக்‍குகள் ஒளிர, உற்சாகமான இசை பின்னணியில், அவர்கள் ஆடிய கர்பா நடனம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00