டெல்லியில் பெய்து வரும் தொடர்மழை - யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு

Sep 27 2022 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி யமுனை ஆற்றில் தற்போது அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆற்றின் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் பாய்ந்து ஓடியது. இதை கருத்தில் கொண்டு யமுனை நதி பாயும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை இன்னும் ஓயவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00