திருப்பதி அருகே மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி விபத்து : எதிர்திசையில் சென்ற டிராக்‍டர் இரண்டாக உடைந்தது

Sep 27 2022 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி அருகே மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதிய விபத்தில் டிராக்‍டர் இரண்டாக உடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சந்திரகிரி இருவழிப் பாதையில் டிராக்‍டர் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த டிராக்‍டர் வாகனம், சாலை தடுப்புகளை கடந்து எதிர் திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், டிராக்‍டர் வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்‍குள்ளானது. இதில் டிராக்‍டரின் முன் பகுதி இரண்டாக உடைந்து சாலையில் ​சிதறியது. இந்த விபத்தில் டிராக்‍டர் ஓட்டுநருக்‍கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், காரில் இருந்தவர்களுக்‍கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி டிராக்‍டர் இரண்டாக உடைந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்‍கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது ​வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00