புதுச்சேரியில் முழு கடையடைப்பின்போது பள்ளியை மூடச் சொல்லி இந்​து முன்னணியினர் ரகளை

Sep 27 2022 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் நடைபெற்ற முழு கடையடைப்பின்போது திறந்திருந்த பள்ளியை மூடச் சொல்லி இந்​து முன்னணியினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணியினர் சார்பில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்‍கள் ஓடவில்லை. தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கப்படவில்லை. இதனிடையே உப்பளம் சாலையில் இயங்கிக்‍கொண்டிருந்த அரசு உதவி பெறும் பள்ளியை மூட சொல்லி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பெற்றோர்களுக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00