பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேகிற்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு

Sep 27 2022 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல இந்தி திரைப்பட நடிகை ஆஷா பரேக்கிற்கு, திரைப்படத்துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த ஆஷா பரேக் 1942-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பிறந்தார். 79 வயதான ஆஷா பரேக்‍கிற்கு 1992-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌவரவித்துள்ளது.

தில் தேகே தேகோ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆஷா பரேக், 1960, 1970 காலகட்டங்களில் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இயக்குநராகவும் தயாரிப்பாளருமாகவும் அவர் தடம் பதித்துள்ளார்.

இந்தியில் மட்டுமில்லாமல் குஜராத்தி, பஞ்சாபி, கன்னட படங்களிலும் ஆஷா பரேக் நடித்துள்ளார். திரைப்படத்துறையில் சாதனை படைத்தமைக்‍காக ஆஷா பரேக்‍கிற்கு, இந்த ஆண்டின் தாதா சாகேப் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுடன் பத்து லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00