புதுச்சேரியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலரை போலீசார் கைது

Sep 27 2022 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியை ஒட்டிய விழுப்புரம் மாவட்டம் பெரிய பாபு சமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன்.திமுகவை சேர்ந்த இவர் விழுப்புரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.சமீப காலமாக புதுச்சேரி எல்லை பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். செல்லிப்பட்டு பகுதியில் நேற்று இரவு இவர் மணல் கடத்தலில் ஈடுபட்ட போது திருக்கனூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவரை புதுச்சேரி 4வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.மாஜிஸ்திரேட் உத்தரவு படி மாலையில் அவர் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00