புதுச்சேரியில் மணல் கடத்தியதாக புகார் - விழுப்புரம் மாவட்டம் பெரிய பாபு சமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர் கைது

Sep 28 2022 8:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் மாவட்டம் பெரிய பாபு சமுத்திரம் ஒன்றிய கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் பெரிய பாபு சமுத்திரம் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருபவர் சரவணன். திமுகவை சேர்ந்த இவர் விழுப்புரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல், புதுச்சேரி எல்லை பகுதிகளிலும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், செல்லிப்பட்டு பகுதியில் நேற்று இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட போது திருக்கனூர் போலீசார், சரவணனை கைது செய்தனர். அவரை புதுச்சேரி 4வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00