பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Sep 28 2022 9:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

தெலுங்கானா, மகாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தமிழக அரசியல் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதற்காக திருத்தப்பட்ட சட்டப்பிரிவு 103 ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். ஏழு நாட்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. குறிப்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அத்தியாவசிய காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறி நியாயப்படுத்தி இருந்தார். இட ஒதுக்கீடு என்பது வறுமையின் மீட்பதற்காக இல்லாமல், சமுதாயத்தில் ஜாதி உள்ளிட்ட விஷயங்களால் நலிவடைந்தவர்களை கை தூக்கி விடக் கூடிய விஷயமாகத்தான் இருக்கின்றது. பல முக்கிய வழக்கின் தீர்ப்புகளும் அதைத்தான் வலியுறுத்துகிறது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00