கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான பொது நல வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

Nov 28 2022 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கட்டாய மதமாற்றம் மற்றும் பில்லி சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞரும் பாஜகவைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு கடந்த 14-ம் தேதி நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய மதமாற்றம் என்பது தேசத்தின் பாதுகாப்பை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00