குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை

Dec 8 2022 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா முன்னிலை வகிக்கிறார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது இவருக்காக கணவர் ரவீந்திர ஜடேஜா வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஜடேஜாவின் தந்தையும், தங்கையும் இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00