பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்- ஐந்தாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 1 2023 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்‍கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 11 மணிக்கு 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்‍களவையில் தாக்‍கல் செய்ய உள்ளார். அவர் தாக்‍கல் செய்ய உள்ள 5வது பட்ஜெட் இதுவாகும். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு மீண்டுள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி அரசு தாக்கல் செய்யும் இறுதியான முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இதன் மீது பல்வேறு தரப்பினருக்‍கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00