மத்திய அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு ரூபாய்க்கான வருவாய் விகிதம் தொடர்பாக விளக்கம்
Feb 1 2023 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு ரூபாய்க்கான வருவாய் விகிதம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வருமான வரியாக 15 பைசாவும், மத்திய கலால் வரியாக 7 பைசாவும், கடன் மற்றும் இதர வழியில் 34 பைசாவும், பெரு நிறுவன வரியாக 15 பைசாவும், ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரி வருவாயாக 17 பைசாவும், வரி அல்லாத ரசீது வகையில் 6 பைசாவும், சுங்கவரியாக 4 பைசாவும், கடன் அல்லாத மூலதன ரசீது வகையில் 2 பைசாவும் அரசுக்கு கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.