ஜேடிஎஸ் கட்சிக்‍காக கர்நாடகத்தில் மம்தா பானர்ஜி பிரச்சாரம் : கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்த பிறகு குமாரசாமி ட்வீட்

Mar 25 2023 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக மம்தா பானர்ஜி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். வரவிருக்கும் சட்டசபை தேர்தல் மற்றும் பல அரசியல் முன்னேற்றங்கள் குறித்து மம்தாவுடன் பேசியதாக குமாரசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை விவாதிப்பதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்காக பிரச்சாரம் செய்ய கர்நாடகாவிற்கு வர இருப்பதாக மம்தா கூறியதாக குமாரசாமி பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00