பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை - எல்லை பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு

Mar 26 2023 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி வரும் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி 9-வது நாளாக தொடர்கிறது. தலைமறைவாக இருந்து வரும் அம்ரித்பால் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார். அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அம்ரித்பாலை கைது செய்ய முடியாமல் பஞ்சாப் போலிசார் திணறி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00