நாடுமுழுவதும் புகையிலை பயிர்கள் பயிர்செய்யும் நிலத்தின் அளவு குறைந்துள்ளது : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில்

Mar 27 2023 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் புகையிலை பயிர்கள் பயிர் செய்யும் நிலத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசி மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 2017-18ம் நிதியாண்டில் 4.11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புகையிலை பயிர்கள் பயிர் செய்யப்பட்ட நிலையில், 2020-21ம் நிதியாண்டில் அதன் எண்ணிக்கை 3.57 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் புகையிலை பயிர்கள் பயிரிடப்படுதாகவும், இதில் மேற்குவங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட மாநில அரசுகள் புகையிலை பயிர்களுக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிர் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதுபோன்று ஊக்குவிக்கும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00