ராகுல்காந்தியின் பதவி நீக்கம் செய்ததற்கு ஆர்ஜேடி கட்சி எதிர்ப்பு : எம்.பி.க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

Mar 27 2023 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்.ஜே.டி. கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏ பாய் வீரேந்திரா, ராகுல் காந்திக்கு நடந்தது முடிவல்ல என்றும் இது ஆரம்பமாக இருக்கலாம் என்றும் கூறினார். மேலும், இதேபோன்ற பிரச்சனையை, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். எனவே, ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்றும் வீரேந்திரா கேட்டுகொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00