நாடு முழுவதும் 3 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை : 2.73 சதவீதம் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
Mar 30 2023 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.73 சதவீதமாக உயர்ந்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.