எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பிறகு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் போன வீடியோ வைரல்
Mar 30 2023 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பிறகு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் போன வீடியோ வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி வந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கை கொடுத்து நடந்து சென்ற அவர், அங்கே நின்று கொண்டிருந்த கார்த்திக் சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் நகர்ந்தார்.