யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலை தேசிய பரிவர்த்தனை கழகம் மறுப்பு
Mar 30 2023 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் 1 புள்ளி 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலை NPCI எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகம் மறுத்துள்ளது. வங்கி சாராத பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் என்றும் இது வியாபாரிகளிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் விளக்கமளித்துள்ளது.