384 அத்தியாவசிய மருந்துகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்வு - நாளை மறுநாள் முதல் 12% உயர்த்தப்படுவதாக தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் தகவல்
Mar 30 2023 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாளை மறுநாள் முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 12 சதவீதம் உயர்கிறது. மூலப்பொருள்களின் விலை மற்றும், உற்பத்தி செலவினம் அதிகரிப்பால் மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து 12 சதவீதம் உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.