மேற்கு வங்கத்தில் மாம்பழ திருவிழாவில் காண்போரை கவர்ந்த 262 வகையான மாம்பழங்கள் : மியாசிகி மாம்பழம் கிலோ ரூ.2.75 லட்சத்துக்கு விற்பனை

Jun 10 2023 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்கத்தில் மியாசிகி என்ற வகை மாம்பழம் ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சிலிகுரி என்ற பகுதியில் மாடல்லா கேர் டேக்கர் சென்டர் சார்பில் 7வது மாம்பழ திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 262 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது. இந்த மாம்பழ திருவிழாவில், உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமான மியாசிகி மாம்பழம், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00