பிபார்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் அலை சீற்றத்தால் திதல் கடற்கரை மூடல் - பொதுமக்கள் வெளியேற்றம்
Jun 10 2023 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிபார்ஜாய் புயல் எதிரொலியாக, குஜராத் மாநிலத்தில் உள்ள திதல் பகுதியில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. வல்சாத் பகுதியில் உள்ள இந்தக் கடற்கரையில், சுமார் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழும்புவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதி மூடப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.