மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலுக்கு மத்திய படையை அனுப்புங்கள் : காங். எம்.பி.ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆளுநருக்கு கடிதம்
Jun 10 2023 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்கத்தில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்கு, மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கோரியுள்ளார். இதுகுறித்து, அந்த மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற, மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.