உ.பி.யில் அடுத்தடுத்து கொலைகள் : உ.பி. அரசு மீது சமாஜ்வாதி எ.பி. ராம்கோபால் யாதவ் குற்றச்சாட்டு

Jun 10 2023 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பதாகவும், சட்ட ஒழுங்கு என்பது சீர்கெட்டுள்ளதாகவும் அம்மாநில சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அடுத்தடுத்து கொலைகள் நடப்பது நல்லதுதான் என பாஜக அரசு நினைத்தால், அதை தடுத்து நிறுத்துவது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிறைய அசுரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மக்களுக்கு தீங்கு விளைவித்து வருவதாகவும் கூறியுள்ள ராம்கோபால் யாதவ், அவர்களை கட்டுக்குள் வைப்பது அரசின் கடமை என வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00