2017 - 2021 வரை விதிக்‍கப்பட்ட போக்குவரத்து அபராதத்தொகை ரத்து : உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு - வாகன உரிமையாளர்கள் வரவேற்பு

Jun 10 2023 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்திரப்பிரதேசத்தில் நிலுவையில் உள்ள வாகனங்களுக்‍கான போக்‍குவரத்து அபராதத் தொகையை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 2017 ஜனவரி முதல் 2021 டிசம்பர் காலக்‍கட்டம் வரை சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்‍கப்பட்டிருந்தால் அது ரத்து செய்யப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளும் அடங்கும். போக்‍குவரத்து அபராதத் தொகைகளை ரத்து செய்யக்‍கோரி நொய்டாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த முடிவை வாகன உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00