ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்த ஜிஎஸ்.எல்.வி.எம். எம்கே3 ராக்கெட் பாகங்கள் : ஜூலையில் சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி் செல்கிறது ஜி.எஸ்.எல்.வி.எம் எம்கே3 ராக்கெட்
Jun 10 2023 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திராயன் 3 விண்கலத்தை கொண்டு செல்லவிருக்கும் ஜிஎஸ்எல்விஎம் எம்கே3 ராக்கெட் பாகங்கள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையத்திற்ககு வந்தடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை இஸ்ரோ முடித்துள்ளது. அதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை இரண்டாவது வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.