சாகச ரியாலிட்டி ஷோவில் முதல்முறையாக பங்கேற்கும் திருநங்கைக்‍கு குவியும் பாராட்டு : எம்டிவி ரோடீஸ் கர்ம் யா காந்த்' என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்கும் நீரஜா ​புனியா

Jun 10 2023 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

'எம்டிவி ரோடீஸ் கர்ம் யா காந்த்' என்ற சாகச ரியாலிட்டி ஷோவில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பங்குபெற இருக்‍கிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம்டிவி மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்‍கு வடஇந்தியாவில் ரசிகர்கள் அதிகம். கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இந்த நிகழ்ச்சியில் ஹரியானாவைச் சேர்ந்த மாடலான நீரஜா புனியா என்ற திருநங்கை பங்கேற்க இருக்‍கிறார். இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது உணர்ச்சி, உடல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை நீரஜா வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00