நாடு முழுவதும் நடத்தப்பட்ட தூய்மை இயக்க நிகழ்ச்சி....டெல்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
Oct 1 2023 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் தூய்மை இயக்க பணியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேற்கொண்டார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகளுக்கு தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்தும் விதமாக தூய்மை பணிகள் மேற்கொள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள சாலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்.