பிரபல உடற்பயிற்சி யூடியூபருடன் தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் மோடி : தூய்மையுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேற்கொள்ள அறிவுறுத்தல்

Oct 1 2023 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணியை பிரதமர் மோடி மேற்கொண்டார். நாடு முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

காந்தியடிகளுக்கு தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்தும் விதமாக தூய்மை பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. இதனை தொடர்ந்து, பிரபல உடற்பயிற்சி யூடியூபருடன் பிரதமர் மோடி தூய்மை பணியை மேற்கொண்டார். தூய்மையுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00