குஜராத் மாநிலம் சூரத் நகரில் 900 பெண்கள் கைகளிலும், கால்களிலும் மருதாணி இட்டுக்கொண்டு உலக சாதனை

Dec 23 2016 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
பண்டிகைகள் மற்றும் விழாக்காலங்கள், திருமண நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ள விரும்புவர். அதன்படி, சிகையலங்காரம், முகஅலங்காரம் போல, கைகளிலும் மருதாணி கொண்டு அலகுபடுத்திக்கொள்வர்.

அந்தவகையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உலக சாதனை படைப்பதற்காக 900க்கும் மேற்பட்ட பெண்கள் கைககளிலும், கால்களிலும் மருதாணி கொண்டு மெஹந்தி வரைந்து Golden Book of Records மற்றும் சர்வதேச book of record-லும் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஒரு திருமணவிழாவில் 623 பெண்கள் கைகளில் மருதாணி மூலம் மெஹந்தி வரைந்து சாதனை படைத்தது, தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாக உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தொழிலதி6பர் மகேஷ்சவானி தெரிவித்துள்ளார்.

பள்ளி மைதானத்தில் இச்சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள், வெள்ளைநிற சீருடை அணிந்து பசுவின் வடிவில் அமர்ந்திருந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2886.00 Rs. 3087.00
மும்பை Rs. 2908.00 Rs. 3079.00
டெல்லி Rs. 2920.00 Rs. 3093.00
கொல்கத்தா Rs. 2920.00 Rs. 3090.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.00 Rs. 41000.00
மும்பை Rs. 41.00 Rs. 41000.00
டெல்லி Rs. 41.00 Rs. 41000.00
கொல்கத்தா Rs. 41.00 Rs. 41000.00