குச்சிப்புடி நடனத்தில் கின்னஸ் சாதனை - ஒரே நேரத்தில் நடனமாடிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்

Dec 26 2016 9:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவில் ஒரே இடத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குச்சிப்புடி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களில் குச்சிப்புடி நடனம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த நடனம் தொடர்பாக 2 நாள் மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான குச்சிப்புடி கலைஞர்கள் கலந்துகொண்டனர். முடிவில், பிரம்மாண்டமான குச்சிப்புடி நடனம் அரங்கேற்றப்பட்டது. இதில், 6-வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 6,117 பெண் கலைஞர்கள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00