திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஜ்நாத் சிங், தமது மனைவியுடன் சுவாமி தரிசனம்

Jan 10 2017 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திரு.ராஜ்நாத் சிங், தமது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக, தமது மனைவியுடன் நேற்று மாலை திருப்பதி சென்றார். பின்னர், விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசித்தார். அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திரு.ராஜ்நாத் சிங்கிற்கு பிரசாதங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00