ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு : எதிர்க்கட்சிகள் திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு

Jan 10 2017 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. சபாநாயகர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும், தங்கள் கோரிக்கைகளை ஏற்பதில்லை என்றும் கூறி, எதிர்க்கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூச்சல்-குழப்பங்களால், யார் என்ன பேசுகிறார்கள் என்பதே கேட்கவில்லை. அவைக் காவலர்கள் எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, இயல்புநிலை திரும்பியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00