பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் வங்கிகளில் 4 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் - செயல்படாத வங்கி கணக்குகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு - மத்திய அரசு தகவல்

Jan 10 2017 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ள 50 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த 50 நாள் அவகாசத்தில் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நீண்டகாலமாக செயல்படாமல் உள்ள வங்கி கணக்குகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 10 ஆயிரத்து 700 கோடி ரூபாயும், கூட்டுறவு வங்கிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாயும், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப செலுத்தப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் 2 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00