ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான சுரேஷ் கல்மாடி மற்றும் அபய்சிங் சவுதாலாவுக்கு பதவி வழங்கும் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்ட இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவுக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வரவேற்பு

Jan 11 2017 7:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட் கால தலைவராக நியமனம் செய்யப்படுவதாக, இந்திய ஒலிம்பிக் சங்கம் அண்மையில் அறிவித்தது. ஒலிம்பிக் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களை நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த மத்திய விளையாட்டு அமைச்சகம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதற்கிடையே, ஒலிம்பிக் சங்க தலைவர் பொறுப்பை ஏற்கப்போவது இல்லை என்று சுரேஷ் கல்மாடி அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சுரேஷ் கல்மாடி மற்றும் சவுதாலாவுக்கு பதவி வழங்கும் முடிவை, இந்திய ஒலிம்பிக் சங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவுக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00