உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வாகனம் ஒன்றில் 180 கிலோவுக்கும் மேற்பட்ட வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

Jan 11 2017 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் வாகனம் ஒன்றில் இருந்து 180 கிலோவுக்கும் மேற்பட்ட வெள்ளிக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆக்ராவில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, வேன் ஒன்றிலிருந்து 184 கிலோ வெள்ளி கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனத்தில் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00