டெல்லியில் ஊதிய உயர்வு வேண்டி துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம்

Jan 11 2017 7:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் ஊதிய உயர்வு வேண்டி துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்து துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மனிஷ் கிரியின் அலுவலகம் முன்பு இன்று நூற்றுக்கணக்கான துப்புறவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00