சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய்கிஷன் கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு - மேலும் 4 நீதிபதிகளும் பதவியேற்றனர்

Feb 17 2017 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த திரு. சஞ்சய் கிஷன் கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மேலும் 4 நீதிபதிகளும் பதவியேற்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த திரு. சஞ்சய் கிஷன் கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக புதிய தற்காலிக தலைமை நீதிபதியாக திரு. குலுவாடி ரமேஷ் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், திரு. சஞ்சய் கிஷன் கவுல் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. கே.எஸ். கேஹர், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு. கவுலுடன் திரு. Mohan Shantanagoudar, திரு. S.A. Nazeer, திரு. Navin Sinha, திரு. Deepak Gupta ஆகியோரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00