புதுச்சேரியில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

Feb 17 2017 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி ஓதியஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த கோபி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கள்ள லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00