தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான சலுகைகளைப் பெற மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்கள் பற்றிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

Feb 17 2017 9:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான சலுகைகளைப் பெற, மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்கள் பற்றிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாடுமுழுவதும் சுமார் 4 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 50 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்கு, இம்மாதம் 28-ம் தேதிக்குள் தங்களுடைய ஆதார் எண்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான கடைசி தேதி, அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதியம் தற்போது தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00