ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கல்விசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

Feb 17 2017 9:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கல்விசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதியில் வழக்கம் போல் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர் Nowhatta பகுதியில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தை கண்டித்து, சிலர் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீதும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், ராணுவ வீரர்கள் மீது கல்லெறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பப்பட்டது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00