பங்குச்சந்தைகள் கடும் சரிவடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி - ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சி

Oct 11 2018 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை கடும் சரிவுடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்‍கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரால் அண்மைக்காலமாக தொடர் சரிவைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை மேலும் சரிந்தன. வர்த்தக நேர தொடக்‍கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஆயிரத்து 29 புள்ளிகள் சரிந்து 33 ஆயிரத்து 731 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 306 புள்ளிகள் குறைந்து 10 ஆயிரத்து 153 புள்ளிகளாகவும் இருந்தன.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து, 74 ரூபாய் 47 காசுகளாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00