சபரிமலைக்‍கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - கேரளாவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் கூட்டத்தைக்‍ கலைத்ததால் பதற்றம்

Oct 11 2018 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில், சபரிமலை வழிபாடு விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரளா அரசு ஆதரிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்திலுள்ள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வீட்டின் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கேரள போலீசார், தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00