இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

Feb 8 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
இரட்டை இலை தொடர்பான வழக்‍கின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ் தரப்பினர் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்ய கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கில் இன்று விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பை, தேதி குறிப்பிடமால் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்‍கை நான்கு வாரத்திற்குள் முடிக்‍க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்‍கு மதிப்பளிக்‍கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் திங்கட்கிழமைக்‍குள் தாக்‍கல் செய்யும்படியும் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00