டெல்லியில் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

Feb 13 2019 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி கரோல் பாக் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த 17 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 26 தீயணைப்பு வானங்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயின் வேகம் கடுமையாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது. தீயை அணைக்கும் பணி பல மணி ‍நேரம் ‍நீடித்தது. இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்துக்‍கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி ஹோட்டல் அசோசியேஷன் துணை தலைவர் திரு.பாலன் மணி, எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், இது போன்ற விபத்துகள் வீடுகளில் ஏற்படுவது சாதாரணம் என்றும் தெரிவித்தார். இருப்பினும் விடுதிகளில் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00